முதல் வாரமே இப்படியா? மேடையை தெறிக்கவிட்ட போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2 தற்போது சூடுபிடித்துள்ளது.
அதன்படி இந்த வாரம் போட்டியாளர்களின் நடனம் நடுவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த வாரமும் போட்டியாளர்கள் போட்டியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
அதற்கான ப்ரமோ….