Tag: சஜித் பிரேமதாச

ரணில் வழியில் செல்லும் அநுர அரசு

Nishanthan Subramaniyam- March 8, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணிலின் தொங்கு பாலத்திலே பயணிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” கடந்த ... Read More

நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் – சஜித் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 5, 2025

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கிய அநுரகுமார திசாநாயக்கவே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றார். 2022 இல் வங்குரோத்து நிலை ஏற்படும் என எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய ... Read More

இருப்பது போதாதா? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள்?

Nishanthan Subramaniyam- March 1, 2025

அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருகிறது. வற் (VAT) வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள் மீது சுமத்தி, மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி ... Read More

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட சஜித்

Nishanthan Subramaniyam- February 27, 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கொழும்பு 06 இல் அமைந்துள்ள மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் ... Read More

ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தின் ஊடாக யானை ரயில் மோதலுக்கு தீர்வை வழங்குங்கள் – சஜித் கோரிக்கை

Nishanthan Subramaniyam- February 23, 2025

உலகளாவிய ரீதியில் காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க பல வெற்றிகரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வே கூட வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து 'கவக்' என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ... Read More

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- February 22, 2025

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ... Read More

‘வரவு – செலவுத் திட்டம்’ மக்கள் ஆணைக்கு எதிரானது

Nishanthan Subramaniyam- February 21, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, ​​அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் ... Read More

மின் துண்டிப்பு – குரங்குகள் மீது பழி போட வேண்டாம் ; அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

Nishanthan Subramaniyam- February 14, 2025

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் தர வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான பதில்களை நாடே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. மின் துண்டிப்பு தொடர்ந்து நடக்குமா? அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் பிரபஞ்சம் வேலைத்திட்டம் – சஜித் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 11, 2025

அமெரிக்காவிற்கு சொந்தமல்லாத நிறுவனங்களை மையமாகக் கொண்ட புதிய AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. deepseak என அழைப்படும் இது chatgpt யை முறியடித்துள்ளது. சிலிக்கான் வேலி போன்ற மென்பொருள் பொறியியலாளர்களின் சொர்க்க பூமியாக எமது நாட்டை உருவாக்க ... Read More

அடக்குமுறை போக்கில் அரசாங்கம் – அனுமதிக்க முடியாது என்கிறார் சஜித் பிரேமதாச

Nishanthan Subramaniyam- February 5, 2025

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று (5) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நாடாளுமன்றத்தை ... Read More

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வேண்டாம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான ... Read More

சஜித் தலைமையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2025

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடினர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் ... Read More