Tag: who
இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் – ஆய்வில் தகவல்
இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ... Read More
உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்
உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78 ஆவது மாநாடு இன்று (13) முதல் 15ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ... Read More
நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்
பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ... Read More
தேசிய பட்டியலுக்கு இலஞ்சம் வழங்கிய பிரபல வர்த்தகர்
பிரதானமான அரசியல் எதிர்க்கட்சி ஒன்றின் காரியாலத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்ற இந்நாட்டின் பிரபல வர்த்தகர் ஒருவர் அங்கு பதட்டமான நிலையை உருவாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனக்கு தேசியப் பட்டியல் பதவியை ... Read More
சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?
சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumonia) அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் ... Read More
விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?
பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கைது ... Read More
