Tag: Viyalanderan

முன்னாள் இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

March 25, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More