Tag: Virat Kohli
ஒருநாள் துடுப்பாட்ட வீரர் தரவரிசை!! 46 ஆண்டுகளின் பின் முதலிடம் பிடித்த நியூசிலாந்து வீரர்
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார். 1979 ஆம் ஆண்டு க்ளென் டர்னருக்குப் பின்னர் டேரில் மிட்செல் முதலிடம் பிடித்துள்ளார். ... Read More
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் ... Read More
மீண்டும் களத்திற்கு திரும்பும் விராட் கோலி – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக லண்டன் - லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் ... Read More
கோலி, ரோகித் தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கங்குலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ... Read More
ரொனால்டோ, கூகுள், ‘BELIEVE’ – கடைசி நாளில் சிராஜின் தாரக மந்திரம்
தனது ஆதர்சம் விராட் கோலி போலவே சிராஜும் போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ரசிகர். எப்போதும் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் சிராஜ், டெஸ்ட் போட்டியின் கடைசி நாளன்று நிலைகொள்ளா மன ... Read More
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? முதல் முறையாக விராட் கோலி சொன்ன சுவாரஸ்ய தகவல்
இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த மே மாதம் சமூக ஊடகங்களில் ஒரு சுருக்கமான குறிப்பை வெளியிட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். எனினும், அவர் தனது ... Read More
கேன் வில்லியம்சனின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். இதன்படி, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ... Read More
ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று – ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?
ஐபிஎல் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More
கோலியின் ஓய்வு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு – ரவி சாஸ்திரி
உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சரியான நேரத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ... Read More
ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "14 வருடங்களுக்கு ... Read More
300 சிக்ஸர்கள்….. முதல் வீரராக விராட் கோலி படைத்துள்ள புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை அடித்து தனித்துவமான புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு அணிக்காக 300 ... Read More
விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் ... Read More
