Tag: #vehicle

காலி-மாபலகம வீதியில் வாகன விபத்து – இளைஞர் ஒருவர் பலி

admin- June 17, 2025

காலி-மாபலகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு 08 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ... Read More

வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது

admin- June 14, 2025

வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று,  போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ... Read More

அதிக விலை…. அக்வா, பிரியஸ் விற்பனையாகவில்லை! இறக்குமதி நிறுத்தம்

Mano Shangar- May 14, 2025

எதிர்பார்த்த வாகன தேவை இல்லாததால், நாட்டிற்குள் பல கார் மாடல்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், டொயோட்டா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அக்வா மற்றும் ப்ரியஸ் ஆகியவை முக்கிய மாடல்களாகும் என இறக்குமதியாளர்களை மேற்கோள்காட்டி ... Read More

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்

admin- May 13, 2025

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர். கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த ... Read More

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

admin- May 9, 2025

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது. விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ... Read More

சந்தேகநபரொருவரை கைதுசெய்ய உதவி கோரும் பொலிஸார்

admin- April 29, 2025

பல பகுதிகளில் பதிவாகியுள்ள வாகனம் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக தேடப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 2020.08.25 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வாகன ... Read More

தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

admin- April 19, 2025

தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல்  இந்த விபத்து ... Read More

வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழப்பு

admin- April 18, 2025

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 713 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கள், 685 விபத்துக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 31 வாகன விபத்துக்கள் ... Read More

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று நாட்டை வந்தடையும்

admin- February 27, 2025

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ... Read More

போலி திகதிகளை குறிப்பிட்டு ஜப்பானில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்ய திட்டம்

Mano Shangar- February 21, 2025

வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் கீழ், ஜனவரி 15, 2023 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம், 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ... Read More

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் காயம்

Kanooshiya Pushpakumar- February 9, 2025

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து ... Read More

பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி

Kanooshiya Pushpakumar- February 8, 2025

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காயமடைந்த ... Read More