Tag: UK
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு விண்ணப்ப கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. கட்டணங்கள் எட்டு வீதம் அதிகரிப்பதால், கடவுச்சீட்டு கட்டணங்கள் முதல் முறையாக 100 பவுண்ட்ஸை தாண்டும் என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
இங்கிலாந்தில் திட்டம் 2 மாணவர் கடன் வட்டி விகிதங்களுக்கு உச்சவரம்பு
பிரித்தானியாவில் மாணவர் கடன்களுக்கான வட்டி ஆறு வீதமாக கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க அபாயத்திலிருந்து பட்டதாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திட்டம் இரண்டு மற்றும் முதுகலைப் பட்டக் கடன்களுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ... Read More
பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் வழங்கப்பட்ட சலுகை – ஒரு மாதம் கடந்த பின்னரும் எந்த முடிவுகளும் இல்லை
பிரித்தானியாவில் வசிக்கும் தஞ்சம் கோருவோர் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் வழங்கிய 40,000 பவுண்டுகள் சலுகை குறித்து எந்த முடிவுகளும் வெளியாகவில்லை. இத்திட்டத்தை எத்தனை சதவீத மக்கள் ... Read More
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை ... Read More
ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப பிரித்தானியா மறுப்பு
ஹர்முஸ் நீரிணையை மீளவும் திறக்க நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியிருந்த நிலையில், பிரித்தானியா மறுப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹர்முஸ் நீரிணைக்கு கடற்படை போர்க்கப்பல்களை அனுப்பப் போவதில்லை என பிரித்தானிய ... Read More
லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு
இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது. பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். இந்த ... Read More
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் 'மிகவும் ஆபத்தான' 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. நகர பாதுகாப்பு குறியீட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்களுக்கு அமைய, அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட 10 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, "மிகவும் ஆபத்தான" பகுதி பட்டியலில் ... Read More
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் ... Read More
பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்
சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ... Read More
பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் ... Read More
சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார ... Read More
லண்டனில் தொலைபேசி திருட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது
லண்டனில் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 200க்கும் மேட்டபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கையடக்க தொலைபேசிகளை திருடியதற்காக 248 ... Read More












