Tag: traffic

பெல்லன்வில எசல பெரஹெராவை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள்

diluksha- August 16, 2025

75ஆவது பெல்லன்வில எசல பெரஹெர மற்றும் ரந்தோலி பெரஹெர இன்று இரவு வீதிகளில் ஊர்வலமாக நடத்தப்படும். ஜூலை 30 ஆம் திகதி ஆரம்பமாகிய பெல்லன்வில எசல பெரஹெரா நாளை காலை நிறைவடையுட“ ஊர்வலம் காரணமாக ... Read More

காத்தான்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 13 சைக்கிள்கள் பறிமுதல்

diluksha- July 5, 2025

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமைக்காக 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நடவடிக்கை, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ... Read More

பத்தரமுல்லையில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

diluksha- May 19, 2025

தேசிய இராணுவ வீரர் தின நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் பத்தரமுல்லை பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று மாலை 04 ... Read More

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை

diluksha- April 21, 2025

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட வீதிகளில் இன்று திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் ... Read More

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

diluksha- April 18, 2025

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று, 17 ஆம் கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் லொறி கவிழ்ந்துள்ளது. இதனால், ... Read More

இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை

diluksha- January 5, 2025

Clean Sri Lanka திட்டத்துக்கு நிகராக, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இரண்டு போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதலாவது நடவடிக்கையாக, பல்வேறு விதமான வாகன ... Read More

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

diluksha- December 29, 2024

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் ... Read More

போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- December 25, 2024

இன்று (25) மாலை தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். ஸ்ரீ விசுத்தாராம லுனாவ விகாரையின் பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதால் வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

Kanooshiya Pushpakumar- December 23, 2024

இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ... Read More