Tag: Tourism

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி

admin- September 3, 2025

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணியொன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவுவதற்கு  தீர்மானித்துள்ளதாக  வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ... Read More

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக Online ஊடாக நுழைவுச்சீட்டு

Mano Shangar- August 10, 2025

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக ... Read More

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யுமாறு ஜேர்மனுக்கு ஜனாதிபதி அழைப்பு

admin- June 13, 2025

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ... Read More

ஆண்டின் முதல் 03 மாதங்களில் பல மில்லியன் ரூபாவை கடந்த சுற்றுலா வருவாய்

admin- May 3, 2025

நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில் 165,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

admin- March 23, 2025

சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். இந்தியாவிலிருந்தே அதிக ... Read More

சுற்றுலாத்துறை வருமானம் 53 வீதம் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- January 15, 2025

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், ... Read More