Tag: Tamil
மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது
அம்பாறையில் தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெரிய நீலாவணைப் பொலிஸாருக்கு நேற்று சனிக்கிழமை (15) மாலை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் ... Read More
100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் ... Read More
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் ... Read More
மாகாண சபைத் தேர்தல் – சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய தெரிவுக் குழு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் ... Read More
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (15) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், களுத்துறை, ... Read More
350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு
பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய் நிவாரண மருந்துகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
சிறைச்சாலைக்குள் கைதி மீது கொலை முயற்சி
அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவுந்தர விஷ்ணு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ... Read More
சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை
இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (15) 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இதற்கமைய, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 ... Read More
டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று சனிக்கிழமை (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 ... Read More
2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை வெளியீடு
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் அடங்கிய அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும். அத்துடன் 2026 ... Read More
கம்பளையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த ... Read More
திவ்ய பாரதியின் கிளாமர் போட்டோஷூட்
நடிகர் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி அறிமுகமாகினார். இந்த படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். கோட், மதில் மேல் காதல் உள்ளிட்ட படங்களிலும் ... Read More
