Tag: submitted
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ... Read More
தேஷபந்துவின் விசாரணை அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம்
புதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இந்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு ... Read More
பெப்ரவரிக்கு முன்னர் சொத்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... Read More