Tag: service
வாரத்தில் 07 நாட்களும், காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் 07 நாட்களிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதி முதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை ... Read More
மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு
மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 02 ஆம் இலக்க சரத்திற்கமைய ... Read More
பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக (CHOGM) இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் ஒன்பது பேருந்துகள், இன்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதற்கமைய 375 இலட்சம் ரூபா செலவில் பழுதுபார்க்கப்பட்டதைத் ... Read More
பிரதான மாரக்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்
பிரதான மாரக்கம் மற்றும் கரையோர மார்க்கத்திலான ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை ... Read More
கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை
கொழும்பில் இன்று முதல் 155 இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155 ஆம் இலக்க பஸ் சேவை, சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. குறித்த பகுதியில் வாழும் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜயவர்தன சேவையிலிருந்து நீக்கம்
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த ... Read More
தாதியர் சேவை ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி வெளியாகும் திகதி அறிவிப்பு
தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அதன்படி, 2020 முதல் 2022 ... Read More
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி
இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கிய நிலையில், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான 'இன்ஸ்பேஸ்' தற்போது 05 ... Read More
பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்
தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ... Read More
கொழும்பு – காங்கேசன்துறை நாளாந்தம் சொகுசு ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்
கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று திங்கட்கிழமை (07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சொகுசு ரயில் கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45 க்கு பயணத்தை ... Read More
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் திகதியை “உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்” என்று அறிவித்துள்ளது. இதற்கு இணையாக, கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் ... Read More
