Tag: school
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, க.பொ.த உயர்தரப் ... Read More
மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்
சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்று மாணவர்கள் கசிப்பு அருந்திக் கொண்டிருந்தபோது மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் ... Read More
பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் அடுத்த வருடம் ... Read More
பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்துக்கு தடை
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 முதல் 7.45 வரையிலும், முற்பகல் 11.30 ... Read More
நீரில் மூழ்கி பலியான பாடசாலை மாணவன்
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுகவெல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ... Read More
பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் அதிகரிப்பு
அண்மை காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் ... Read More
ஆஸ்திரியாவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் உட்பட 10 பேர் பலி
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மாணவர்கள், வயோதிபர் ஒருவர் மற்றும் ... Read More
ஐந்தாம் வகுப்பு மாணவர்களை முழங்காலில் நிற்க வைத்து கடுமையாக தாக்கிய அதிபர் – அம்பாறையில் சம்பவம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. ... Read More
ஏழாம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே ஏழாம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் ... Read More
விடுமுறை நிறைவு – கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதல் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் மே ஒன்பதாம் திகதி முடிவடைய உள்ளது, ... Read More
பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் குறித்து கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் ... Read More
