Tag: salt

உப்பு விலை குறைப்பு

admin- August 20, 2025

அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார். இதன்படி, 400 கிராம் அயடின் ... Read More

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

admin- August 17, 2025

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 400 உப்பு கொள்கலன்களை மீள ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை சுங்கம் தெரிவிக்கின்றது. உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கிய கால அவகாசத்திற்கு பின்னர் இந்த உப்பு கொள்கலன்கள் இறக்குமதி ... Read More

பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி

admin- May 18, 2025

பலத்த மழை காரணமாக பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியான மழை மற்றும் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய ஒளி இன்மையே நாடு ... Read More

மோசமான வானிலை – உப்பு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

Mano Shangar- May 16, 2025

மழையுடன் கூடிய தொடர்ச்சியான மோசமான வானிலை காரணமாக, இந்த ஆண்டு ஒரு கனசதுர உப்பைக் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார். இந்த பாதகமான ... Read More

76 ஆண்டுகளில் 60 ரூபா.. ஏழே மாதங்களில் 400 ரூபா – உப்பின் விலையை சுட்டிக்காட்டிய விமல் வீரவன்ச

Mano Shangar- May 15, 2025

ஒரு உப்புப் பாக்கெட் 60 ரூபாயாக விலை நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், எனினும், 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என்றும் முன்னாள் ... Read More

நாட்டில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு – விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

Mano Shangar- May 15, 2025

சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் ... Read More

சந்தையில் உப்புக்கு பற்றாக்குறை – அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

admin- May 13, 2025

உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த போதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு ... Read More

ஆரோக்கியத்துக்கு ஏற்றது ‘இளஞ்சிவப்பு உப்பு’

T Sinduja- February 25, 2025

சமையலில் உப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரண உப்பை விட ஆரோக்கியத்தில் அக்கறையுள்ளவர்கள் பயன்படுத்தும் உப்பு தான் இளஞ்சிவப்பு உப்பு. இந்த இளஞ்சிவப்பு உப்பில் இரும்புச் சத்து, கல்சியம், துத்தநாகம், மெக்னீசியம்,தாமிரம் ஆகியவை உள்ளன. ... Read More

உப்பின் மகத்துவம் தெரியுமா? இப்படி செய்தால் கெட்ட சக்தி நெருங்காது

T Sinduja- February 17, 2025

கல் உப்பு எப்பொழுதும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய கல் உப்பை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம். வாஸ்துவின் அடிப்படையில் சமையல் அறை வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் ... Read More

உப்பு பொதிக்கு மீண்டும் தட்டுப்பாடு

Kanooshiya Pushpakumar- February 4, 2025

உள்ளூர் சந்தையில் நானூறு கிராம் உப்பு பொதியொன்றின் விலை 150 ரூபா முதல் 160 ரூபா வரை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் கூறுகின்றனர். ஒரு கிலோ கிராம் உப்பு பொதிகளுக்கு பற்றாக்குறை ... Read More

உலகிலேயே பெறுமதி வாய்ந்த மூங்கில் உப்பு பற்றித் தெரியுமா?

T Sinduja- January 27, 2025

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுமளவுக்கு சாப்பாடு ருசிக்க உப்பு மிகவும் அவசியம். அந்த வகையில் உலகிலேயே மிகவும் விலையயுர்ந்த உப்பு எது தெரியுமா? கொரிய நாட்டைச் சேர்ந்த மூங்கில் உப்பு தான் உலகிலேயே ... Read More

உப்பு இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோர அரசாங்கம் தீர்மானம்

admin- January 2, 2025

30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை நாளை முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக 20,000 மெட்ரிக் தொன்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன்களும் உப்பு ... Read More