Tag: revision
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?
செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் லாஃப்ஸ் எரிவாயு விலையில் இறுதியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லாஃப்ஸ் ... Read More
பஸ் கட்டணத்தில் திருத்தம்
பஸ் கட்டணங்களை 02 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ... Read More
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் ... Read More
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நிறைவு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்புகளை ஆய்வு செய்து திருத்தம் செய்யப்பட வேண்டுமா அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை வீதமாக இருக்கும் என்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை ... Read More
மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது. ... Read More
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை ஆரம்பம்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அமர்வுகளில் கட்டண திருத்தம் தொடர்பாக மின்சார ... Read More
