Tag: Ranil
மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் ரணிலை குற்றம் சாட்டுகின்றனர் – வஜிர அபேவர்தன
அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றம் சாட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். ரணிலை குற்றம் சாட்டுவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ... Read More
ரணில், சஜித் இணையும் சாத்தியம்!
புதியதொரு பயணத்திற்காக எதிர்க்கட்சி தரைலவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை இணைய வேண்டும் என குறித்த கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ... Read More
அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் – வசந்த சமரசிங்க
சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ... Read More
ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே கரு ஜயசூரிய?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டிற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய ... Read More
நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க
நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு காத்மாண்டுவில் இன்று காலை இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ... Read More
ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ... Read More
மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார். ரணில் ... Read More
ஜனாதிபதிக்கு ரணில் பாராட்டு
விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் திட்டமிடப்பட்ட சில அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர ... Read More
புதிய ஜனநாயக முன்னணியிலும் தேசியப் பட்டியல் சர்ச்சை
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தரணி பைசர் முஸ்தப்பாவின் பெயர் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைசர் முஸ்தப்பாவின் பெயரை ... Read More
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!
அரசியல் சுய இலாபங்களுக்காகவும், பதவி ஆசை மற்றும் அதிகாரத் திமிர் ஆகிய காரணங்களுக்காகவும் இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல நுட்பங்களை கையாண்ட வரலாறுகள் உண்டு. அவை வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு. தேர்தல் மேடைகளில் மக்களின் ... Read More
சிலிண்டர் சின்னத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி மூன்று ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் இரண்டு ... Read More
ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று ... Read More