Tag: Puttalam

புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு

Mano Shangar- December 5, 2025

கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியவிற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் சீர்த்திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது நாத்தாண்டிய வரை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ... Read More

கடலில் மிதந்து வந்த திரவத்தை குடித்த இருவர் உயிரிழப்பு – நேரில் பார்த்தவர் சொன்ன தகவல்

Mano Shangar- October 30, 2025

"நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​குமார சமித் கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றை கண்டெடுத்தார். போத்தலில் இருந்த திரவத்தை மதுபானம் என எண்னி அவர்கள் குடித்தனர். எனினும், போத்தலில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் ... Read More

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 23, 2025

புத்தளம் மாவட்டம் மாரவில பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மரந்த பகுதியில் நேற்றரிவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 சிறுவனும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த ... Read More

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

admin- May 30, 2025

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே ... Read More

புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு

Kanooshiya Pushpakumar- December 16, 2024

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தளத்தில் காணப்படும் உப்பளமானது அண்மைக்காலம் வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் 45 வீதத்திற்கும் ... Read More