Tag: president
ஜனாதிபதி நாளை வியட்நாமுக்கு விஜயம்
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி ... Read More
ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் ... Read More
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல்
இந்தியாவின் காஷ்மீர் - பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். ... Read More
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி
அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் ... Read More
புத்தாண்டு குறுஞ்செய்தியை அனுப்பாது அரசாங்கம் 98 மில்லியன் ரூபாவை சேமித்துள்ளது – நிலந்தி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பாததன் மூலம் அரசாங்கம் 98 மில்லியன் ரூபா சேமித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்துள்ளார். அரசியல் பேரணியில் கலந்துக்கொண்டு ... Read More
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தெய்யந்தர பகுதியில் தற்போது ... Read More
புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி
பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More
பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அண்மைய ... Read More
பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ... Read More
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு
2025 ஆம் நிதியாண்டுக்கான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் ... Read More
குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு
2025 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ... Read More
உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்
உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ... Read More












