Tag: president

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

diluksha- October 11, 2025

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ... Read More

ஜனாதிபதி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இடையே சந்திப்பு

diluksha- October 7, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது. கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆறாவது தவணையை வழங்குவதற்கு முன்னதாக ... Read More

சோமாவதி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

diluksha- October 6, 2025

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ... Read More

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

diluksha- October 3, 2025

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார். முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து ... Read More

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

diluksha- October 1, 2025

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அமெரிக்காவில் நடைபெற்ற 80 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் ... Read More

ரஷ்ய ஜனாதிபதி இந்​தி​யா​வுக்கு பயணம்

diluksha- September 29, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதம் இந்​தி​யா​வுக்கு செல்லவுள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ் அறி​வித்​தார். இராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் ... Read More

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கிறார்

diluksha- September 28, 2025

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்கிறார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ... Read More

ஜனாதிபதி ஜப்பானை சென்றடைந்தார்

diluksha- September 27, 2025

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் அங்கு, இலங்கைக்கான ... Read More

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

diluksha- September 24, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி  சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க் ... Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி

diluksha- September 24, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா ... Read More

ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்

diluksha- September 21, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக ... Read More

ஜனாதிபதி, இந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

diluksha- September 14, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்கு வியஜம் மேற்கொள்கிறார். தனது பயணத்தின் போது, ​​பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரச ... Read More