Tag: Polonnaruwa
பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
சிறுபோக கொள்முதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. அறுவடைப் பகுதியில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக கொள்முதல் செயல்முறை தாமதமானதாக சபையின் ... Read More
பொலன்னறுவையில் ஏரியில் மூழ்கி கொழும்பைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலஎல்ல ஏரியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ... Read More
பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயம்
பொலன்னறுவை, மன்னம்பிட்டிய நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர். கதுருவெல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது இந்த ... Read More
பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி
பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காயமடைந்த ... Read More
