Tag: pakistan
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரில் விளையாட சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கைக்கு ... Read More
இலங்கைக்கு உதவி – பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு, இந்திய வான்வெளியை பயன்படுத்த, விரைவான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் ... Read More
பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல் – 12 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெடிப்பு மதியம் ... Read More
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கடும் அதிருப்தி
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியினர் கைகுலுக்க ... Read More
போரை நிறுத்த கோரி இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது – படால் கெலாட்
பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை பாதுகாக்க முயற்சிப்பதாக ஐ.நாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் ... Read More
பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (23) போட்டியில் பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ... Read More
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இன்றைய (23) போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டியில் ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 04 சுற்றில் இதுவரை 02 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் ... Read More
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானுடன் போட்டியில் ஈடுபட இந்தியாவில் கடும் எதிர்ப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06 வது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள இந்த போட்டிஇலங்கை நேரப்படி இரவு 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இந்தியா ... Read More
பாகிஸ்தானுக்கு வெள்ள அபயா எச்சரிக்கை விடுத்த இந்தியா!!! மனிதாபிமான செயல் என ஊடகங்கள் பாராட்டு
பாகிஸ்தானில் வெள்ள அபாயம் ஏற்படவுள்ளதாக இந்திய வானிநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மத்திய அரசின் உத்தரவின் பிரகாம் பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரபூர்வமாக வெள்ள அபாய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ... Read More
பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக உயர்வு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மலைப்பாங்கான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ... Read More
