Tag: #Oruvan
இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ் சுற்று…கலக்கல் ப்ரமோ
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, கடந்த வாரம் திருவிழாவாக சூப்பர் சிங்கர் அரங்கம் களைகட்டியிருந்தது. இந்த வாரம் சூப்பர் சிங்கரில் ரேடியோ ஹிட்ஸ். அதில் ... Read More
மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள ஆதிநாத் கோவிலின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட மரப்பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக ... Read More
நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்….!
(ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்) ஐக்கிய தமிழர் ஒன்றியம் - யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி இது. பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட 17 குழுக்கள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணி ... Read More
இரட்டைக் குழந்தைகள் இப்படிப்பட்டவங்களா?
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் இரட்டைக் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. இரட்டையர்கள் என்றவுடன் அப்படியே அச்சு அசலாக இருப்பார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால், உண்மையில் இரட்டைக் குழந்தைகளுக்கிடையிலும் சில ... Read More
சூறாவளி காற்று வீசும் கோள்….மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகம்
ஒரு புறக்கோளில் மணிக்கு 33,000 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசுவதை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் வாயுப் புறக்கோள் ஒன்று உள்ளது. மிகக் குறைந்த நிறையைக் கொண்ட இந்தக் ... Read More
தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது
சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்துறை அலுவலகத்தின் அனுமதி சீட்டுடன் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். ... Read More
சயீப் அலிகான் வழக்கு…தவறுதலாக கைதான நபர்…வாழ்க்கை வீணாகிவிட்டதாக வேதனை
ஜனவரி 16 ஆம் திகதி நடிகர் சயீப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய ஷரிபுல் இஸ்லாம் முகமது ... Read More
சட்ட விரோத குடியேற்றங்களை கண்டறிய தீவிர சோதனை…சீக்கியர்கள் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றக் கொண்டதன் பின்னர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் குடியேறியவர்கள், எந்தவொரு ஆவணங்களும் இன்றி தங்கியிருப்பர்கள், விசா காலம் முடிந்தும் ... Read More
செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நாளை புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆவது குழுவைச் சேர்ந்த 29 ... Read More
முதல் சந்திப்பில் வசியம் செய்யும் ராசியினர் இவர்கள்
ஒருவரை பார்த்தவுடனே பிடிப்பது என்பது மிகவும் அபூர்வமானது. ஆனால், ஒரு சில ராசியினருக்கு இயல்பாகவே அந்த வசீகரத் தன்மை உள்ளது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி அனைவருக்கும் பார்த்தவுடன் பிடிக்கும் ராசிகள் குறித்து ... Read More
நடனக் காட்சியில் சர்ச்சை…சாவா படத்துக்கு எதிர்ப்பு
லக்ஷ்மண் உதேக்கர் இயக்கியுள்ள திரைப்படம் சாவா. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சாம்பாஜியாக விக்கி ... Read More
‘சூர்யா 45’ படப்பிடிப்பு முடிந்ததா?
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 45 ஆவது திரைப்படத்துக்கு சூர்யா 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சுமார் இருபது வருடங்கள் கழித்து இப் படத்தில் சூர்யாவுடன் ... Read More












