Tag: Nuwara eliya

லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் சிக்கிய சிறுத்தைப் புலி

Mano Shangar- October 28, 2025

லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் உள்ள மரக்கறித் தோட்டப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை புலி, நேற்று காலை 45 நிமிட நடவடிக்கையின் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலி சிக்கியிருப்பதாகக் கிடைத்த ... Read More

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

diluksha- September 22, 2025

உடப்புசல்லாவ – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து ஹவேலிய பகுதியில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது. ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த ... Read More

நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்

diluksha- September 20, 2025

நுவரெலியா – உடப்புசல்லா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது லொறியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் ... Read More

சீதை அம்மன் கோவிலுக்குச் சென்ற பிரித்தானிய தூதுவர்

Mano Shangar- August 28, 2025

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பெட்ரிக் இன்று (28) காலை நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய ஸ்ரீ சீதை அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார் பிரித்தானிய ... Read More

மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

Mano Shangar- August 4, 2025

சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா நீதவான் லங்காகனி பிரபூத்திகா முன்னிலையில் (04) ஆஜர்படுத்தப்பபட்ட பின்னர், சந்தேக நபரான ... Read More

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு – வான்கதவுகளும் திறப்பு

Mano Shangar- June 11, 2025

மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ... Read More

நுவரெலியா , உடப்புசல்லா பிரதான வீதியில் விபத்துக்குள்ளான வேன் – மூவர் காயம்

diluksha- June 6, 2025

நுவரெலியா - உடப்புசல்லாபிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர்  காயமடைந்துள்ளனர். வேன், வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதி ... Read More

நுவரெலியாவில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா

diluksha- May 10, 2025

2569 ஸ்ரீ புத்த வருடத்தின் அரச வெசாக் விழா, மூன்று நிகாயாக்களின் தேரர்கள் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பமானது. நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் வெசாக் விழா இன்று சனிக்கிழமை ... Read More

நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

Mano Shangar- April 27, 2025

நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ... Read More

கொக்கிளாயில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

Mano Shangar- December 16, 2024

கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் வந்த இருவர் முல்லைத்தீவு கொக்குளாய் கர்நாட்டுகேணிப்பகுதில் வாடியில் ... Read More