Tag: notification

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல்

Kanooshiya Pushpakumar- January 16, 2025

நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரிசியின் விலை 230-240 ரூபாவாக இருப்பதால், இதை ... Read More

“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு

admin- December 20, 2024

Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி ... Read More

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் – வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

admin- December 6, 2024

மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை ... Read More