Tag: news
மீன்பிடி படகுகள் விபத்துக்குள்ளான சம்பவம் – சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள்
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்துக்குள்ளானபோது காணாமற்போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் அந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி ... Read More
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. Read More
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் – ட்ரம்ப்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதென நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ... Read More
விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் – மீட்பு பணிகளுக்காக ஹெலிகொப்டர் மற்றும் விமானத்தை பயன்படுத்த நடவடிக்கை
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் இருவேறு பகுதிகளில் விபத்துக்குள்ளானதில் 06 மீனவர்கள் காணாமற்போயுள்ளனர் தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகொன்றுமே ... Read More
மின்சார தாக்குதலுக்கு இலக்கான சிறுமி பலி
மதவாச்சிபொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான 08 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கிலிகந்தராவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (27.06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ... Read More
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ... Read More
நீரில் மூழ்கி காணாமற்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நேற்று காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் ... Read More
கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
கைதுசெய்யப்பட்ட கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் ... Read More
ரீல்ஸ் மோகத்தால் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண் – பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் ... Read More
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தரமற்றவை – திருப்பியனுப்ப நடவடிக்கை
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு அடங்கிய 05 கொள்கலன்களை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. அந்த கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ... Read More
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி ... Read More
உமா ஓயா செயற்றிட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் இன்று ஆராய்வு
உமா ஒயா செயற்றிட்டம் சார்ந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவினரால் இன்று (26) பண்டாரவளை, உடபேருவ பிரதேசத்தில் களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு,பண்டாரவளை நகர மண்டபத்தில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை ... Read More











