Tag: news
ரூபாவின் பெறுமதி மேலும் குறைவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 10 ... Read More
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில் இந்த ... Read More
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு – இந்தியாவில் 03 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இந்தியாவில் 03 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் அரச நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் போப் ... Read More
வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமனம்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 வயதில் உயிரிழந்ததைத் தொடர்ந்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் இலத்தீன் அமெரிக்கத் தலைவரான பரிசுத்த ... Read More
மருத்துவ “பட்டக் கடை“களுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம்
சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இந்தப் போராட்டம் ... Read More
மீன்களை ஏற்றிச் செல்லும் லொரிகளில் கடத்தப்பட்ட போதைப்பொருள்
சுமார் 8 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 02 கிலோகிராம் 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என ஐ.நா வலியுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் ... Read More
உர மானியத்திற்கான நிதி விடுவிப்பு
சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, 09 மாவட்டங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் – அரசாங்கத்திடம் சஜித் கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாக்குப்போக்குகளை கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திஸ்ஸமஹாராம பி்ரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருகையில் பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன் – சீமான்
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை ... Read More
மைத்திரியிடம் 07 மணிநேரம் வாக்குமூலம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 07 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுத் ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாது – ரணில்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் பேரணியொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More












