Tag: modi
ட்ரம்ப், மோடி சந்திப்பு – அமெரிக்கா, இந்தியா உறவு வலுப்படுமா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிலையில் நாளை புதன்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு இடம்பெறும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் ... Read More
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி – மோடி பெருமிதம்
இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்க உள்ள நிலையில், இது வளர்ச்சிக்கு, நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள ... Read More
76 ஆவது குடியரசு தின நிகழ்வு…இந்தியா வந்தடைந்தார் இந்தோனேஷிய பிரதமர்
எதிர்வரும் 26 ஆம் திகதி தலைநகர் டில்லியில் நடைபெறவிருக்கும் நாட்டின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்ச்சியில் ... Read More
சினிமாக்காரர்களின் குறைகளை பிரதமர் மோடி நிவர்த்தி செய்ய வேண்டும் – பொலிவுட் வர்த்தக சங்கம் கடிதம்
பொலிவுட் வர்த்தக சங்க தலைவர் சுரேஷ் ஷ்யாம் லால் குப்தா சினிமாத் துறையில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 'நாட்டின் பொருளாதாரம் ... Read More
2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது – மோடி
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஆற்றிய உரையில் 2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார் இது தொடர்பில் ... Read More
இந்தியாவில் 3 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம்
அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செயற்கை நுண்ணறிவு திறன், கம்ப்யூட்டிங் சேவைகள் போன்றவற்றை இந்தியாவில் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியா வந்தடைந்த மைக்ரொசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ... Read More
டில்லியில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று மோடி திறந்து வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டில்லியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். குடிசை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 1675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை திறந்து ... Read More
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்?
தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் ... Read More
நத்தார் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
இந்தியாவின் புதுடில்லியில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புதுடில்லியில் உள்ள சிபிசிஐ மையத்தில் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் நடைபெறவுள்ளதாக இந்திய ... Read More
பிரதமர் மோடிக்கு குவைத்தில் வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். குவைத் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு விமான நிலையத்தில் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஷேக் பகத் யூசப் ... Read More
நாடாளுமன்றத் தாக்குதல்…இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு
2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகளால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 5 ... Read More
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து இம் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய மதோக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ... Read More












