Tag: modi

21 ஆம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு – பிரதமர் மோடி

diluksha- October 27, 2025

இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசி​யான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆசி​யான் ... Read More

போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்ப்பின் முயற்சியை வரேவேற்ற பிரதமர் மோடி

diluksha- October 4, 2025

அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக ... Read More

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு

diluksha- October 1, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை ... Read More

“ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்” – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

diluksha- September 29, 2025

இந்திய அணியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் “ஆடுகளத்தில் ... Read More

ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு

diluksha- September 27, 2025

மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல தடுக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More

உள்நாட்டு உற்பத்தி பொருட்களை மோடி பயன்படுத்துவாரா என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

diluksha- September 22, 2025

இந்திய மக்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் முதலில் நீங்கள் பயன்படுத்துவீர்களா என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்  பிரதமரிடம் ... Read More

இந்திய பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் நாளை முதல் தொடங்குகிறது – மோடி

diluksha- September 21, 2025

ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இன்று மாலை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து ... Read More

இந்தியாவின் மிகப்பெரிய எதிரி ஏனைய நாடுகளை சார்ந்திருப்பது – மோடி

diluksha- September 20, 2025

இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் எமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை என தெரிவித்தார். குஜராத்தின் பாவ்நகரில் 34,200 கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை ... Read More

இந்திய பிரதமர் மோடிக்காக யாழில் விசேட வழிபாடு

Mano Shangar- September 17, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசேட பூசை வழிபாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு ... Read More

உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு, விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

diluksha- September 15, 2025

உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு மற்றும் விற்பனை செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மிசோரம், மணிப்​பூர், அசாம் மாநிலங்​களில் பல்​வேறு அரசு நலத்​திட்​டங்​களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More

மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது – மோடி

diluksha- September 13, 2025

மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் ... Read More

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்

diluksha- September 13, 2025

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார். அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி - ... Read More