Tag: medical

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் பணிப்பகிஷ்கரிப்பு

admin- August 23, 2025

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 08 மணிக்கு ணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பமாகும் என ... Read More

கஞ்சா பயிரிடும் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு

admin- August 20, 2025

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு ... Read More

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

admin- June 7, 2025

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 05 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 08 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக நிறைவுகாண் மருத்துவ ... Read More

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

admin- March 12, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அரச வைத்திய ... Read More

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக அரச மருத்துவமனைகளை வழங்கும் முடிவு ரத்து

Kanooshiya Pushpakumar- February 7, 2025

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பயிற்சிக்காக பல அரசு மருத்துவமனைகளை வழங்கும் முடிவை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு ரத்து செய்யப்பட்டதாக பிரதி ... Read More