Tag: Matara

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 23, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- August 3, 2025

மாத்தறை, கபுகமவில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காயமடைந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ... Read More

மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை

admin- June 8, 2025

மாத்தறை சிறைச்சாலையை கொடவில பகுதிக்கு மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். மாத்தறை சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் இந்த ... Read More

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

admin- April 23, 2025

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு ... Read More

மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

Kanooshiya Pushpakumar- January 3, 2025

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது மரக்கிளை விழுந்ததில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. ... Read More