Tag: Kotahena

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது

Mano Shangar- November 20, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, 'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

Mano Shangar- November 14, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு ... Read More

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

Mano Shangar- November 11, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இதுவரை ஏழு பேர் கைது

Mano Shangar- November 10, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – ஜூன் 23 மீண்டும் விசாரணை

Nixon- May 19, 2025

கொழும்பில் உள்ள பிரபல பாடாசலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதான பாடசாலை மாணவி அம்சி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் ... Read More

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலி

admin- February 19, 2025

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் ரயில் வீதி பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்த ... Read More