Tag: Kalutara
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் வசிக்கும் ... Read More
களுத்துறையில் துப்பாக்கிச் சூடு
களுத்துறை - பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இன்று (11) மாலை துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு ... Read More
களுத்துறை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள மரமொன்றில் ஏறி குதித்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அவர், கடந்த ஜூலை 21 ... Read More
நிதி மோசடி தொடர்பாக கைதான களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதிக்கு விளக்கமறியல்
நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட களுத்துறை பிரதேச சபை அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட ... Read More
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு
களுத்துறை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் ஒரு பில்லியன் ரூபாவை செலவிடும் என்றும், அதில் 200 மில்லியன் ரூபாவை மாவட்டத்தின் வீதி மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ... Read More
