Tag: investigations

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

diluksha- August 24, 2025

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி ... Read More

ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்

Mano Shangar- June 29, 2025

பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சக செயலாளர்கள் உட்பட 18 உயர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ... Read More

தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்

diluksha- May 19, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ... Read More

கண்டி – அலதெனிய விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

diluksha- May 13, 2025

கண்டி - அலதெனிய, குளுகம்மன பஸ் விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கண்டி, அலதெனியா பகுதியில் பஸ் ஒன்று வீதியைவிட்டு விலகி ... Read More

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் – விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை

diluksha- May 3, 2025

கொஸ்கொட பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த ... Read More