Tag: Increase

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

admin- July 10, 2025

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னர், 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 1100 ரூபாவிற்கு ... Read More

ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- July 1, 2025

அண்மை காலமாக ஒற்றைத் தலைவலி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலவும் வெப்பமான வானிலை காரணமாக இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக நரம்பியல் நிபுணர் வைத்தியர் காமினி பதிரான தெரிவித்தார். ஒற்றைத் ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

admin- June 30, 2025

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் -0.7% ஆக பதிவான பணவீக்கம் ஜூன் மாதத்தில் -0.6% ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் மே மாதத்தில் 5.2% ஆக ... Read More

மே மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

admin- June 23, 2025

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் மே மாதத்தில் 0.6 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது ஏப்ரல் ... Read More

அரச வரி வருவாய் அதிகரிப்பு

admin- June 9, 2025

2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகளுக்கமைய, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,218.07 பில்லியன் ... Read More

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

admin- May 28, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.34 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன்,WTI ரக ... Read More

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- May 3, 2025

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார். காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர் ... Read More

ஏப்ரலில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- April 26, 2025

ஏப்ரல் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், ... Read More

வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

admin- April 20, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலில் உணரக்கூடிய வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ... Read More

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin- March 30, 2025

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை ... Read More

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

admin- March 29, 2025

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தேசிய எய்ட்ஸ் ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 4, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மாதத்தில் 02 ... Read More