Tag: GovPay
GovPay ஊடாக ரூ.568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்
இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழ தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ... Read More
வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்
அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று 28.10.2025 கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார ... Read More
GovPay மூலம் தென் மாகாணத்திலும் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்
தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி தற்போது மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தையும் உள்ளடக்கியுள்ளதாக இலங்கை ... Read More
மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் GovPay அறிமுகம்
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண நடவடிக்கைகளை இன்று (26) முதல் GovPay மூலம் மேற்கொள்ள முடியும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் GovPay மூலம் ... Read More
இன்று முதல் GovPay மூலம் அபராதம் செலுத்தலாம்
மேற்கு மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல் GovPay மூலம் நேரடியாக அபராதம் வசூலிக்கும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இது ... Read More
நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வரும் GovPay வசதி
நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார். அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் ... Read More
போக்குவரத்து விதிமீறல் அபராதம் – GovPay ஊடாக செலுத்த வழிமுறை
CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு வேலைத்திட்டமாக, GovPay நிகழ்நிலை (Online) வசதி ஊடாக போக்குவரத்து விதிகளை மீறலுக்கான அபராத பணத்தைச் செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ... Read More
போக்குவரத்து அபராதம் செலுத்த Govpay செயலி அறிமுகப்படுத்த தீர்மானம்
போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதங்களை சாரதிகள் இணைவழி ஊடாக GovPay செயலி மூலம் செலுத்தக்கூடிய வகையிலான ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் குருநாகல் முதல் ... Read More
‘GovPay’ தளம் உட்பட புதிய டிஜிட்டல் திட்டங்கள் அறிமுகம்
இலங்கை அரசாங்கம் ‘GovPay’ தளம் உட்பட மூன்று புதிய டிஜிட்டல் திட்டங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும். ... Read More
டிஜிட்டல் புரட்சி – ‘Govpay’ திட்டம் நாளை ஆரம்பம்
டிஜிட்டல் கொடுப்பனவு முறை 'Govpay' திட்டத்தை நாளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது இலங்கையின் அரச ... Read More
டிஜிட்டல் கொடுப்பனவு முறை – Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பம்
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான ... Read More
‘GovPay’ அப் அறிமுகம் – அரச கொடுப்பனவுகள் அனைத்தும் டிஜிட்டல்மயம்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அரச நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் அனைத்து கொடுப்பனவுகளும் டிஜிட்டல்மயப்படுத்தப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை ... Read More
