Tag: food
ராஜித மற்றும் நிமல் லான்சாவுக்கு வீட்டிலிருந்து உணவை பெற அனுமதி
ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இருவரும் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க ... Read More
காலநிலை நெருக்கடியால் உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு – விஞ்ஞானிகள் தகவல்
உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காலநிலை நெருக்கடியே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2022 ஆம் ஆண்டு முதல் தீவிர காலநிலை நிகழ்வுகளைத் தொடர்ந்து பல உணவுப் பொருட்கள் விலை ... Read More
ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More
உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டனர். இந்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து ... Read More
உணவு வீணாவதைக் குறைப்பது அவசரத் தேவை – பிரதமர் வலியுறுத்தல்
உணவு வீணாவதைக் குறைப்பதும், உணவுப் பாதுகாப்பின்மையைக் குறைப்பதும் அவசரத் தேவையென பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள ITC ரத்னதீபா ஹோட்டலில் இன்று நடைபெற்ற “கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, ... Read More
மட்டக்களப்பில் உணவகத்தில் வாங்கிய சாப்பாட்டு பொதியில் புழு
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய சாப்பாட்டுப் பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத ... Read More
குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் ... Read More
புத்தாண்டை முன்னிட்டு 08 இலட்சம் குடும்பங்களுக்கு விலைக்கழிவில் உணவுப் பொதிகள்
புத்தாண்டை முன்னிட்டு, அஸ்வெசும பயனாளர் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு லங்கா சதோச ஊடாக 50 வீத விலைக்கழிவில் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் ... Read More
நியாயமான விலையில் தரமான உணவு – உணவகங்களை நிறுவும் புதிய வேலைத்திட்டம்
தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நாடளாவிய ரீதியில் ... Read More
ஆயுளைக் கூட்டும் வாழை இலை…இதில் உணவு உண்ணுங்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் வாழை இலையில் உணவு உண்ணுங்கள் என்று வெறுமனே நம் முன்னோர்கள் கூறிவிடவில்லை. வாழை இலையில் உணவு உண்பதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில், வாழை இலையில் ... Read More
கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி
இலங்கை துறைமுக அதிகாரசபையால் நடத்தப்படும் கொழும்பு துறைமுக ஊழியர்கள், சமையலறையில் இருந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர். கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், 12 ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து பெறப்பட்ட ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் பாடசாலைகளில் ஐந்து ஆண்டுகால விசேட உணவுத்திட்டம் – முக்கிய பரிந்துரை
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் புதிய முயற்சியை வரவேற்கும் அதேவேளையில், சமூக சேவைகளுக்கு அடுத்த படியாக பாடசாலைகளில் உணவுத்திட்டத்தை இணைக்க வேண்டும் என்று முன்னாள் ஐக்கியநாடுகள் உலக ... Read More
