Tag: earthquake
துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம்
துருக்கியில் 6.02 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை ... Read More
தென்னிந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கைகள் அல்லது ஆலோசனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் மக்கள் வசிக்கும் ... Read More
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் ... Read More
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை அதிகாலை உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 4.3 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க ... Read More
ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை பறிக்கும் நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியம்
ஜப்பானில் மூன்று லட்சம் பேரின் உயிரை காவுவாங்கக் கூடிய பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானிய அரசாங்க அறிக்கைகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், ஒவ்வொரு ... Read More
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்
மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வு ... Read More
நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் ... Read More
இந்தோனேசியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவிற்கு அருகிலுள்ள சுலவேசி தீவில் இன்று (26) காலை உள்ளூர் நேரப்படி காலை 6.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More
ஒடிசாவில் பாரிய நிலநடுக்கம்
ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6:10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கொல்கத்தாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி ... Read More
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பதிவானதாக ... Read More
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9:19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கியூஷு தீவில் ... Read More
நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 95 பேர் உயிரிழப்பு (Update)
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் - ... Read More









