Tag: Diana

டயனாவுக்கு பிணை

admin- August 25, 2025

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். டயனா கமகே இன்று(25) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க ... Read More

டயானா கமகேவிற்கு பிடியாணை

Mano Shangar- August 21, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ... Read More

டயனாவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

admin- April 24, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா ... Read More

டயானாவுக்குப் பிடியாணை

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More