Tag: Court

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

Mano Shangar- June 6, 2025

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப்பணம் நேற்று திங்கட்கிழமை (5) ... Read More

குருந்தூர் மலையில் கைதாகிய இரண்டு விவசாயிகளும் விடுவிப்பு! வழக்கும் தள்ளுபடி

Mano Shangar- June 5, 2025

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் (05) மீண்டும் ... Read More

வைத்தியர் முகைதீன் கொலை! நீதிபதி மா.இளஞ்செழியனின் தீர்ப்பை மாற்றி புளொட் நெடுமாறன் விடுவிப்பு

Mano Shangar- May 20, 2025

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை!! பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு – ஜூன் 23 மீண்டும் விசாரணை

Nixon- May 19, 2025

கொழும்பில் உள்ள பிரபல பாடாசலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதான பாடசாலை மாணவி அம்சி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிமன்றம் ... Read More

ஹெராயின் வைத்திருந்த மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

Mano Shangar- May 16, 2025

ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமைக்காக மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் ... Read More

அர்ச்சுனா எம்.பியை பதவியில் இருந்து தகுதி நீக்க கோரி மனு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- May 14, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவின் உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதிப்படுத்த ஜூன் 26 ஆம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகளான ... Read More

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை

Mano Shangar- May 13, 2025

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை ... Read More

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Mano Shangar- May 5, 2025

வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் என நம்பப்படும் பொருட்களை, தற்போது இராணுவ புலனாய்வு ... Read More

நிமேஷ் சத்சரவின் மரணம் – விசாரணைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- April 30, 2025

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான சாட்சியங்களின் விசாரணைகளை, மே 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கொழும்பு ... Read More

வவுனியா இரட்டை கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை

Mano Shangar- April 29, 2025

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ... Read More

டேன் பிரியசாத் கொலை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- April 25, 2025

சமூக செயற்ப்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது. சந்தேக ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

Mano Shangar- April 10, 2025

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 10) பிணை வழங்கியுள்ளது. இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் ... Read More