Tag: Colombo
போலி திகதிகளை குறிப்பிட்டு ஜப்பானில் இருந்து வாகனங்கள் இறக்குமதி செய்ய திட்டம்
வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் கீழ், ஜனவரி 15, 2023 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நிறுவனம், 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ... Read More
அரசு நிறுவனங்களுக்கான சிறப்புப் பிரிவு
மிகவும் பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அலகை ... Read More
ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை – மரிக்கார் பதில்
கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தலைவர் ... Read More
அரச சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல்
ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 18 அதி சொகுசு வாகனங்கள், சேவையிலிருந்து நீக்கப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரலை ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ளது. அரசாங்க செலவினங்களைக் ... Read More
நால்வரின் உயிரைப் பறித்த கோர சாலை விபத்துகள்
நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல சாலை விபத்துகளில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) திக்வெல்ல, இப்பலோகம, வென்னப்புவ மற்றும் மீகொட பொலிஸ் பிரிவுகளில் ... Read More
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வாலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக லொரியை ஒன்றை பொறுத்தம் செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ... Read More
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ... Read More
கொழும்பில் பல பகுதிகளில் குடி நீர் துண்டிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (16) மாலை 6:00 மணி முதல் நாளை ... Read More
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக அந்தப் பிரிவுகளை நிறுவுவது ... Read More
விளையாட்டு வினையானது – பரிதாபமாக பரிபோனது யுவதியின் உயிர்
வெளிநாட்டில் பணியாற்றும் கணவரிடம் விளையாட்டாக தூக்கிட்டு தற்கொலை செய்வது போல் நடத்த மனைவி நிஜமாகவே உயிரிழந்த சம்பவம் முல்லேரியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கொட கொடெல்ல மாவத்தையில் வசித்து வந்த அனுத்தரா சிறிமான்ன என்ற 28 ... Read More
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)
கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், ... Read More
பணவீக்கம் அதிகரிப்பு
ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ... Read More











