Tag: CBSL
மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நியாயமற்ற வட்டி விகிதங்களை அறவிட்டால், நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், வங்கிகளால் அறவிடப்படும் வட்டி விகிதங்கள் குறித்து வங்கிகளுக்கு ... Read More
10 மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 195,000 கோடியைத் தாண்டியது
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களுக்கு ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ... Read More
கிரிப்டோகரன்சி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
'கிரிப்டோகரன்சி'யை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்த கொள்கை முடிவுகளை எடுக்க உயர்மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை ... Read More
கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய ஓரிரவு ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
புதிய 2000 ரூபாய் நாணயக்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ... Read More
ரூபாவின இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலருக்க நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 62 சதமாக ... Read More
இன்றைய நாணயமாற்றுவீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
ரூபாவின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More
