Tag: Cabinet

நான்கு ஆண்டுகளில் 12,000க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!! புதிய சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Mano Shangar- November 4, 2025

நாட்டில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் இறப்புகளைக் குறைக்கும் நோக்கில், இலங்கை இரண்டு ஆண்டுகளுக்கான புதிய சாலைப் பாதுகாப்பு செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பொலிஸ் தரவுகளின்படி, 2020 மற்றும் 2024 க்கு ... Read More

நான்கு புதிய உயர் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

Mano Shangar- October 28, 2025

புதிய நீதிமன்றத்தை அமைப்பதற்காக இடவசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) இன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய ... Read More

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்

Mano Shangar- October 10, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ... Read More

உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

diluksha- August 19, 2025

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு மானியத்தை சரியான நேரத்தில் கிடைப்பதையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக ... Read More

அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

diluksha- July 8, 2025

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் ... Read More

சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

diluksha- June 3, 2025

திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரம் உறுதி செய்யப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உள்ளூரில் சோளம் கொள்வனவு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு ஒரு வருடத்திற்குத் தேவையான சோளத்தை இறக்குமதி செய்வதற்கான ... Read More

15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

diluksha- May 27, 2025

அடுத்த பருவத்திற்காக 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எஞ்சிய போகங்களுக்குத் திறந்த சந்தையில், நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காகப் போட்டி விலைமனுக்கோரல் ... Read More

அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – விஜேதாச ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- March 5, 2025

வரப்பிரசாதங்களை குறைப்பதன் மூலமோ அல்லது அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலமோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் ... Read More

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

diluksha- March 4, 2025

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க ... Read More

நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

diluksha- February 11, 2025

1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நெல் மற்றும் அரிசியின் சட்டவிரோத இருப்பு மற்றும் சேமிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான உரிம முறையை அறிமுகப்படுத்துவதோடு ... Read More