Tag: Budget
வரவு செலவுத் திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More
வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல – ஈ.பி.டி.பி. சாடல்
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ... Read More
இருண்ட இந்தோனேசியா – நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் போராட்டம்
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பிற கொள்கைகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரபோவோவின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் ... Read More
புதிய அரசாங்கம் இன்று தனது முதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறது
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது, இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட ... Read More
தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை – பிரதமர் குற்றச்சாட்டு
பொது மக்கள் முன்னிலையில், சென்று பேசுவதற்கான பயம் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு ... Read More
வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு
வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று அறிவித்தார். இதன்படி, பொது வாகன நிறுத்துமிடம் மூடப்படும் ... Read More
தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்று சனிக்கிழமை 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் ... Read More
அரசாங்கம் சரியான திசையில் பயணிக்கிறதா? பேராசிரியர் விளக்கம்
ஊழல், மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தினால் 76 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டை “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் சரியான திசையில் வழிநடத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ... Read More
