Tag: Borella

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

diluksha- August 25, 2025

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டி பகுதியில் பொரளை பொலிஸாரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

பொரளையில் துப்பாக்கிச் சூடு

diluksha- August 22, 2025

பொரளை, காதர் நானாவத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (22) மதியம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. Read More

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மற்றுமொருவர் உயிரிழப்பு

diluksha- August 11, 2025

பொரளையில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்  மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் ... Read More

பொரளை துப்பாக்கி பிரயோகம் – மேலும் ஒருவர் பலி

diluksha- August 8, 2025

பொரளை, சஹஸ்புர பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று ... Read More

கொழும்பில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் படுகாயம்

Mano Shangar- August 8, 2025

கொழும்பு - பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ... Read More

கொழும்பு – பொரளையில் நடந்த கோர விபத்து!!! ஓட்டுநர் தொடர்பில் வெளியான தகவல்

Mano Shangar- July 28, 2025

பொரளை - கனத்த சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து கைது செய்யப்பட்ட கிரேன் ஓட்டுநர் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ... Read More

கொழும்பு – பொரளையில் கோர விபத்து!!! ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 28, 2025

பொரளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது பலத்த ... Read More

பொரளையில் துப்பாக்கி பிரயோகம்

diluksha- June 24, 2025

பொரளை - டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத்ததந்த அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட ... Read More