Tag: BJP

மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை

Mano Shangar- December 23, 2025

வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை ... Read More

பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம்

Mano Shangar- December 16, 2025

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியில் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டணியை பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை ... Read More

தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த பாஜக திட்டம்

admin- September 8, 2025

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 04 இடங்களில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாடுகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க வைக்கவும் அந்த கட்சி எதிர்பார்த்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ... Read More

பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்துவிட்டது – ராகுல் காந்தி

admin- August 1, 2025

இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதபிதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்த நிலையில் அந்த கூற்று உண்மையென மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான குறிப்பிட்ட காலவகாசத்துக்குள் வர்த்தக ... Read More

பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லை – விஜய் திட்டவட்டம்

admin- July 4, 2025

தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணியமைக்கப் போவதில்லையென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று ... Read More

நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

Mano Shangar- April 6, 2025

சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் ... Read More

நாய் வண்டியில் ஏறமாட்டேன் – எச்.ராஜா ஆவேசம்

Mano Shangar- March 17, 2025

நாய் ஏற்றும் வண்டியில் நாங்கள் ஏறமாட்டோம். நாய் ஏற்றும் வண்டியை ஏன் எடுத்துவந்தீர்கள்? எங்களை எதற்கு கைது செய்கிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ஆவேசமாக பேசியுள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை ... Read More

140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் ராகுல் காந்தி மிகவும் தோல்வியுள்ள தலைவர் – பாஜக

Mano Shangar- March 9, 2025

140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவர் ராகுல் காந்தி என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியில் தான் தான் மிக ... Read More

தமிழகம் மொழிப் போருக்கு தயாராக இருக்கின்றது – முதலமைச்சர் ஸ்டாலின்

Mano Shangar- February 26, 2025

தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாகக் கூறி பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு "மற்றொரு மொழிப் போருக்கு" தயாராக இருப்பதாக முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய ... Read More

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி

Kanooshiya Pushpakumar- February 9, 2025

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த ... Read More