Tag: Bangladesh
சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது
பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் ... Read More
பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ... Read More
பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்
சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் ... Read More
பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ ... Read More
பங்களாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கைது
தேர்தல் மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேஷ் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா கைது செய்யப்பட்டுள்ளார் . முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), முன்னாள் தேர்தல் ஆணையத் ... Read More
டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு பலகப்படுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஐந்தாம் ... Read More
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு ... Read More
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து – 16 பேர் உயிரிழப்பு
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு ... Read More
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு ... Read More
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 09 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ... Read More












