Tag: arrest

விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது

Mano Shangar- February 24, 2026

இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More

காதலனுக்கு தேநீர்கொண்டு வந்த காதலி கைது

Mano Shangar- February 23, 2026

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொண்டு வந்த உணவில் ... Read More

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Mano Shangar- February 17, 2026

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு - ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ... Read More

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பாரிய நிதி மோசடி – மூவர் கைது

Mano Shangar- February 11, 2026

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக, ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. அகழ்வாராய்ச்சி இயந்திரங்களை (Long-arm excavators) கொள்வனவு ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது

Mano Shangar- February 3, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த ... Read More

கண்டியில் யாசகப் பெண்ணைக் கொன்ற இளைஞன் மற்றொரு கொலையிலும் சிக்கினார்

Mano Shangar- January 27, 2026

கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் ... Read More

சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!

Mano Shangar- January 12, 2026

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ... Read More

சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!

Mano Shangar- December 19, 2025

வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன் சேனல் வழியாக பயணி ... Read More

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

Mano Shangar- December 18, 2025

மோட்டார் சைக்கிளின் சமிக்ஞை விளக்குகள் (Signal Lights) செயலிழந்திருந்தமை தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை, சட்ட நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் ஒப்படைப்பதற்காக 3,200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

அதிக விலைக்கு காய்கறிகளை விற்ற வர்த்தகர்கள் கைது

Mano Shangar- December 4, 2025

நுகர்வோரை தவறாக வழிநடத்தி, விலைகளைக் காட்சிப்படுத்தாமல் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் கைது செய்துள்ளது. நுகர்வோர் புகார்களின் அடிப்படையில் கம்பஹா, வெயங்கொட, ... Read More

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது

Mano Shangar- November 26, 2025

பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து ... Read More

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

admin- November 17, 2025

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More