Tag: approves
உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி
விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு மானியத்தை சரியான நேரத்தில் கிடைப்பதையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக ... Read More
அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி
அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் ... Read More
ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் நாடாளுமன்றில் அவசர விவாதம்
ஈரான்-இஸ்ரேல் மோதல் தொடர்பில் இன்று பிற்பகல் 3:30 க்கு அவசர விவாதம் நடத்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதியளித்துள்ளார். எதிர்க்கட்சி உறுதிப்பனர்கள் சிலரின் கோரிக்கைக்கமைய விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரம் உறுதி செய்யப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உள்ளூரில் சோளம் கொள்வனவு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு ஒரு வருடத்திற்குத் தேவையான சோளத்தை இறக்குமதி செய்வதற்கான ... Read More
15,000 மெட்ரிக் தொன் யூரியா உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
அடுத்த பருவத்திற்காக 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எஞ்சிய போகங்களுக்குத் திறந்த சந்தையில், நேரடி மற்றும் கலப்பு உரமாக விற்பனை செய்வதற்காகப் போட்டி விலைமனுக்கோரல் ... Read More
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தை தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க ... Read More
நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி
1971 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க நெல் சந்தைப்படுத்தல் சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நெல் மற்றும் அரிசியின் சட்டவிரோத இருப்பு மற்றும் சேமிப்பை ஒழுங்குபடுத்துவதற்கான உரிம முறையை அறிமுகப்படுத்துவதோடு ... Read More
Starlink பெக்கேஜ்களுக்கு தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி
'Starlink' Lanka (Private) Ltd ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'Starlink' செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையின் பெக்கேஜ்களுக்கு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மாதாந்தம் குறைந்தபட்சம் 9,200 ரூபா ... Read More