Tag: டொனால்ட் டிரம்ப்
ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது ... Read More
இஸ்ரேலை சென்றடைந்தார் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு ... Read More
போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் ... Read More
ஹமாஸுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையென்றால், இதுவரை இல்லாத பேரழிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ... Read More
சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். ... Read More
உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புகள் அனுப்பப்படமாட்டார்கள் – டிரம்ப் அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டால், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் ... Read More
டிரம்பின் வரிச் சட்டம் நிறைவேற்றம் – காத்திருக்கும் ஆபத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நேற்று வியாழக்கிழமை நடந்த பரபரப்பான வாக்கெடுப்பில், சட்டத்துக்கு ஆதரவாக ... Read More
விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்ப்படும் – டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை ... Read More
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ... Read More
டிரம்பின் முடிவுக்கு சீனா பதிலடி – வரியை 125 வீதமாக உயர்த்தியது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரிகளை 145% ஆக உயர்த்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை பெய்ஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% ஆக உயர்த்தியுள்ளது. ... Read More
வாக்குறுதியை மீறுகிறாா் புதின் : ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனின் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை மீறுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா். ”எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் ... Read More
புதிய வரி விதிப்பு – மார்ச் 4 முதல் அமுல்
சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, ... Read More
