Tag: சீமான்
திராவிடம் என்றால் என்ன? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – சீமான்
இணையம் வளர்ந்துவிட்ட காலத்தில் மீனவர் பிரச்சனைக்கு இன்றும் முதலமைச்சர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ... Read More
கச்சத்தீவு விவகாரத்தில் அநுரவை சீண்டும் சீமான்
நான் முதலமைச்சராக தெரிவானால் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு எமது சொத்து அதனை நான் முதலமைச்சராக ... Read More
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரியும் – சீமான் கடும் எச்சரிக்கை
கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்காவிடின் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்திய அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது. ... Read More
கூட்டத்தில் திடீர் சலசலப்பு… மேடையில் இருந்து ஆவேசமாக இறங்கிய சீமான்
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் - பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு ... Read More
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? - என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ... Read More
புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ... Read More
பனை மரம் ஏறி சீமான் போராட்டம்
கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் ... Read More
நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் ... Read More
ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்
ரம்ஜான், புனித வெள்ளி அன்று மதுக்கடை களை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ... Read More
சீமானிடம் விசாரணை: நாதகவினர் குவிந்ததால் பொலிஸ் திணறல் – வளசரவாக்கத்தில் நடந்தது என்ன?
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் பொலிஸார் நேற்று இரவு விசாரணை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திரைப்பட ... Read More
234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? சீமான் சவால்
என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது:- காவல் துறையின் சம்மனை ... Read More
2026இல் தமிழரா? திராவிடரா? தி.மு.க.வுக்கு சீமான் சவால்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் ... Read More
